SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் அனைவரும் மக்களவையில் இருக்க கொறடா உத்தரவு

2018-03-19@ 10:06:38

டெல்லி: தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் மக்களவையில் இருக்க கொறடா உத்தரவிட்டுள்ளார். பா.ஜ.க அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வருகிறது. அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்., திரிணாமுல் காங்., சமாஜ்வாதி கட்சிகள் ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அவையில் அமைதி இருந்தால் மட்டுமே நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்