SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்சியின் விதியை மீறி பேசினால் மாலையா போட முடியும்? : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

2018-03-19@ 09:54:23

சென்னை : கட்சியின் அடிப்படை விதியை யார் மீறினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கே.சி. பழனிசாமியின் நீக்கத்திற்கு பின்னணியில் யாரும் இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே  கட்சியின் விதியை மீறி பேசினால் மாலையா போட முடியும்? என்று கேள்வி எழுப்பிய அவர், கே.சி. பழனிசாமி விவகாரத்தில் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக் கூடாது என்று கூறினார். உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழ் மொழியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்