SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மராட்டிய கடலில் பாறை மீது படகு மோதியதில் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் தத்தளிப்பு

2018-03-14@ 17:50:26

சென்னை: மராட்டிய கடலில் பாறைமீது படகு மோதியதில் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர். குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் மீன்பிடிக்க விசைப்படகில் கர்நாடகம் சென்றிருந்தனர். வட மாநில மீனவர்கள் 4 பேரும் தமிழக மீனவர்கள் படகில் இருந்தனர். பலத்த காற்று வீசியதில் விசைப்படகு பாறையில் மோதி சேதமடைந்தது. மீட்கப்பட்டவர்கள் ஒடிசா, சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள் என ஆவடி வட்டாட்சியர் தகவல் அளித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்