SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் வீண் பிடிவாதம் தவறானது: ஜி.கே.வாசன்

2018-03-14@ 16:33:24

புதுடெல்லி: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் வீண் பிடிவாதம் தவறானது என்று டெல்லியில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தமிழக விவசாயிகளின் பொறுமையை இனியும் மத்திய அரசு சோதிக்க கூடாது. காவிரி பிரச்னையை மத்திய அரசு இந்திய அளவிலான பிரச்னையாகத்தான் பார்க்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்