SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியலூரில் நெல் அறுவடை இயந்திரம் சாய்ந்து பெண் பலி

2018-03-14@ 15:37:37

அரியலூர்: செந்துறையில் பெருமாள் கோயில் அருகே நெல் அறுவடை இயந்திரம் சாய்ந்து பெண் உயிரிழந்துள்ளார். வயலில் அறுவடை இயந்திரத்தை இறக்கும்போது சாய்ந்து விழுந்ததில் விவசாய தொழிலாளி அன்னக்கிளி உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த பழனியம்மாள், அசலம்பாள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்