SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனமழை எதிரொலி : முத்துநகர் ரயில் தூத்துக்குடி மேலூரில் நிறுத்தம்

2018-03-14@ 08:10:49

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் முத்துநகர் ரயில் தூத்துக்குடி மேலூரில் நிறுத்தப்பட்டுள்ளது.தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தூரமே உள்ள நிலையில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்