SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை

2018-03-14@ 01:20:18

நெல்லை:  வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அரபிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடலில் பலத்த காற்று  வீசி வருவதுடன், கடல் கொந்தளிப்பாகவும் உள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாளாக சாரல் மழை பெய்து வருகிறது. நெல்லையில் பேட்டை,  பாளை, சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. களக்காடு, நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்