SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூரில் பைக் ஓட்டி சென்றவருக்கு சீருடை அணியவில்லை என அபராதம் விதித்த போலீஸ்

2018-03-14@ 01:20:17

வேலூர்: வேலூரில் சீருடை அணியாமல் வந்ததாக கூறி பைக் ஓட்டிச் சென்ற வாலிபருக்கு போலீசார் அபராதம் விதித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளனர்.வேலூர் அடுத்த கருகம்பத்தூரை சேர்ந்த 32 வயது வாலிபர், கடந்த 2ம் தேதி காலை தனது பைக்கில் வேலூர் பாகாயம் பகுதியில் வந்து  கொண்டிருந்தார். பாகாயம் சிக்னல் அருகே அவரை பாகாயம் போலீசார் தடுத்து நிறுத்தினர். போக்குவரத்து சிக்னலை மீறியதாக கூறி நிறுத்தியவர்கள்  அந்த தவறுடன் சீருடை அணியவில்லை என்றும் குறிப்பிட்டு ₹200 அபராதம் விதித்து வசூல் செய்தனர்.

அதற்காக அவர்கள் வழங்கிய ரசீதில் (எண் 15 சி 0542381) வித்தவுட் யூனிபார்ம், டிஸ்கரக்டிவ் போலீஸ் சிக்னல் என்று இரண்டு தவறுகளை  குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பான தகவல் ரசீது காப்பியுடன் வாட்ஸ்அப் மூலம் வைரலாக பரவி வேலூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்