SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பை தகுதி சுற்று ‘சூப்பர் சிக்ஸ்’ அட்டவணை

2018-03-14@ 00:28:45

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி உலக கோப்பை தகுதி சுற்றின் லீக் ஆட்டங்களின் முடிவில், ஏ பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்த வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும், பி பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்த ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த சுற்றுக்கான அட்டவணை விவரம்:

தேதி    போட்டி
மார்ச் 18    அயர்லாந்து - ஸ்காட்லாந்து
மார்ச் 19    ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ்
மார்ச் 20    ஆப்கானிஸ்தான் - ஐக்கிய அரபு
மார்ச் 21    ஸ்காட்லாந்து - வெஸ்ட் இண்டீஸ்
மார்ச் 22    ஜிம்பாப்வே - ஐக்கிய அரபு
மார்ச் 23    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்