SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெலுங்கானா சட்டமன்றத்தில் ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் சஸ்பெண்ட்

2018-03-13@ 18:01:10

ஐதராபாத்: தெலுங்கானா சட்டமன்றத்தில் ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9  பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தெலுங்கானா சட்டமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஆளுநர் நரசிம்மன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோமாத்திரெட்டி,  வெங்கட் ரெட்டி மற்றும் சம்பத் குமார் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர். காகிதங்களை வீசி அவர்கள் செய்த அமளியால் தெலுங்கானா சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

சட்டமன்ற ரகளையின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. வெங்கட் ரெட்டி தனது ஹெட்போனை கழற்றி வீசியதில் தெலுங்கானா சட்ட மேலவை தலைவர் கே.சுவாமியின் கண்ணில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சட்டமன்றத்தில் ரகளையில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

  • AbidjanIvoryCoast

    ஐவரி கோஸ்ட்டின் அபித்ஜானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: இதுவரை 18 பேர் உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்