SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

407 ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டம்: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

2018-03-13@ 17:23:50

சென்னை: நாட்டில் உள்ள 407 ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆவடியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 407 ரயில் நிலையங்களை 25 ஆண்டுகளுக்கு தனியாரிடம் குத்தகைக்கு விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை தனியாருக்கு விற்கவே ஆவடி தொழிற்சாலையை மூட திட்டமிட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

  • AbidjanIvoryCoast

    ஐவரி கோஸ்ட்டின் அபித்ஜானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: இதுவரை 18 பேர் உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்