SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

2019-ம் ஆண்டு மார்ச்-க்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி: ரயில்வே அறிவிப்பு

2018-03-13@ 17:12:28

டெல்லி: நாட்டிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வைஃபை வசதி ஏற்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அண்மையில் கூடிய ரயில்வே வாரிய கூட்டத்தில் நாட்டிலுள்ள 8000 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி செய்ய முடிவெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமபுரங்களிலும் இணைய வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 7000 ரயில் நிலையங்கள் கிராம பகுதிகளில் உள்ள நிலையில் அந்த பகுதி மக்கள் இணைய வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்