SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலுக்கு ஒரு அடையாளம் தேவைப்படுவதால் புதிய கட்சி தொடங்கப்பட்டது: திவாகரன்

2018-03-13@ 16:01:16

சென்னை: சிறையில் சசிகலா எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று திவாகரன் கூறியுள்ளார். சசிகலா சகோதரர் திவாகரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். எங்களுக்கு எதிராக எப்போதும் போல அவதூறு பரப்பப்படுகிறது என்றும் திவாகரன் கூறியுள்ளார். அதிமுகவை மீட்கவே தற்காலிகமாக புதிய கட்சி தொடங்கப்படுகிறது. தேர்தலுக்கு ஒரு அடையாளம் தேவைப்படுவதால் புதிய கட்சி தொடங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். டிடிவி தினகரன் கட்சி தொடங்க உள்ளது குறித்து திவாகரன் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

  • AbidjanIvoryCoast

    ஐவரி கோஸ்ட்டின் அபித்ஜானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: இதுவரை 18 பேர் உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்