SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தரப்பு டி-20 கிரிக்கெட் போட்டி: இலங்கைக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2018-03-12@ 23:45:02

கொழும்பு: இலங்கைக்கு எதிரான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில்  டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணமாக 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் மணீஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்