SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பகலில் சந்திரகிரகணத்தை பார்க்க முடியுமா.....?

2018-03-12@ 10:10:28

சந்திரகிரகணம் என்பது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமிவரும் நிலையாகும். தொடுவானத்தில் அதிகாலை, மாலை வேளைகளிலேயே நாம் சந்திரகிரகணத்தைப் பார்க்க இயலும். ஒரு ஆண்டின் பெரும்பகுதி காலை மற்றும் இரவின் கால அளவு சமமாகவே இருக்கின்றன. இருப்பினும் சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்து செல்லும் நாட்களில் சூரியஅஸ்தமனம் தாமதமாகவும், சந்திரஉதயம் சீக்கிரமாகவும் நிகழ்கின்றன.

இந்நிகழ்வு வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளிவிலகல் காரணமாகவே நிகழ்கிறது. இவ்வொளி விலகலால் சூரியன் மறைந்த பின்பும் அதன்பிம்பம் 4நிமிடங்களுக்கு நம் பார்வையில் விழுகிறது. அதனால் அந்நாட்களில் இரவை விட பகல்வேளை சற்று நீண்டு இருக்கும். சந்திரனைவிட சூரியன் பெரியது. எனவே சூரியஅஸ்தமனமும், சந்திரஉதயமும் நிகழும் மாலைப்பொழுதைவிட சூரியஉதயமும், சந்திரஅஸ்தனமமும் நிகழும் அதிகாலைப் பொழுதில் சந்திரகிரகணத்தை நாம் தெளிவாகக் காணமுடியும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்