SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பள்ளி நூற்றாண்டு விழா

2018-02-26@ 03:16:57

புழல்: சென்னை மாநகராட்சி 24வது வார்டான புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் அரசு நடுநிலை பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் பள்ளி வளாகத்தில் நடந்தன. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். தலைமையாசிரியை சாந்தி வரவேற்றார்.  முன்னதாக, பள்ளி ஆண்டறிக்கையை ஆசிரியர் பத்மாவதி வாசித்தார். பள்ளியில் நடந்த பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு புழல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், முன்னாள் தலைமையாசிரியர் சுப்பிரமணியன் பரிசு, பதக்கம் வழங்கினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்