SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு: பைக் ஆசாமிகளுக்கு வலைவீச்சு

2018-02-26@ 03:11:09

சென்னை: சென்னை அடையாறு இந்திரா நகர் 9வது குறுக்கு தெருவை சேர்ந்தவர்  கிங்சன் விக்டர் (59), தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 ஆசாமிகள் முகவரி கேட்பது போல் நடித்து, கிங்சன் விக்டரிடம் இருந்த விலை உயர்ந்த ஐ-போனை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து கிங்சன் விக்டர் கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்