SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு போலீஸ்காரர் உயிரிழப்பு

2018-02-26@ 01:08:47

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தின் சரார் இ ெஷரீப் பகுதியில் வழிபாட்டுத் தலம் அருகே உள்ள போலீஸ் முகாம் மீது நேற்று பிற்பகல் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசாரும் எதிர் தாக்குதல் நிகழ்த்தினர். துப்பாக்கிச்சூட்டில் குல்தார் சிங் என்ற காவலர், படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீவிரவாதிகளை பிடிக்க அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்