SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரஜினிகாந்த் மும்பை செல்கிறார்

2018-02-25@ 18:52:59

சென்னை: ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரஜினிகாந்த் மும்பை செல்கிறார். சென்னையில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் மும்பை செல்கிறார். ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு இன்றிரவு கொண்டுவரப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2018

    21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்