SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாணவி உடைமாற்றுவதை படம் பிடித்த சென்னை நபர் கைது

2018-02-23@ 00:51:51

புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 23 வயது மாணவி தனது தோழிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு கல்வி சுற்றுலா  வந்தார். அங்குள்ள ஓட்டலில் அவர் உடை மாற்றும் போது பக்கத்து அறையில் இருந்து படம் எடுப்பது தெரிய வந்தது. அங்கு தங்கியிருந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த தொழிலதிபர் தீபக் போரா (29)வை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்