SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுனர் தற்கொலை முயற்சி

2018-02-22@ 20:57:40

சிவகங்கை: சிவகங்கையில் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுனர் செல்வராஜ் அவமானம் தாங்காமல் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்  பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளார். முன்னதாக வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த போது, பேருந்தை இயக்கியதால் செல்வராஜ் தாக்கப்பட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்