SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டாள் வேடத்தில் அனுஷ்கா நடித்த படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

2018-02-22@ 14:17:18

மதுரை : ஆண்டாள் வேடத்தில் அனுஷ்கா நடித்த 'அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்' படத்திற்கு தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆண்டாள் பெருமைகளை உலகிற்கு உணர்த்தியவர் வைரமுத்து என படத்தில் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. படத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத வைரமுத்துவால் தவறான கண்ணோட்டம் ஏற்படும் என வழக்கு தொடரப்பட்டது. ராமநாதபுரம் மதியழகன் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2018

    21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்