SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் இந்திய எல்லையை நெருங்கி வந்து ஆத்திரமூட்டல்

2018-02-21@ 16:38:36

ஜம்மு: பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் இந்திய எல்லையை நெருங்கி வந்து ஆத்திரமூட்டியுள்ளது. இந்திய ராணுவ நிலையை 300மீ. நெருங்கி வந்து பாக். ஹெலிகாப்டர் அச்சுறுத்தியுள்ளது. தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தயாரானதால் பாக். ஹெலிகாபடர் திரும்பிச் சென்றது. 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2018

    21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்