SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரவுடி சுசீந்தரனுக்கு கேக் வெட்டி ஊட்டிய விவகாரம்: காத்திருப்பு பட்டியலில் மேலும் ஒரு காவல்ஆய்வாளர்

2018-02-21@ 16:01:13

சேலம்: சேலம் ரவுடி சுசீந்தரனுக்கு ஆய்வாளர், கேக் வெட்டி ஊட்டிய விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். கேக் வெட்டி ஊட்டிய விவகாரத்தில் ஏற்கனவே ஆய்வாளர் கருணாகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆய்வாளர் ரவீந்திரன் என்பவரயைும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

  • scotland_fireacci

    கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்