SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் கடையடைப்பு

2018-02-20@ 07:22:33

புதுச்சேரி: வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாமில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வீட்டு வரி, கட்டட வரி, வணிக வளாக வரி, தொழில்வரி ஆகியவை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது. வரி உயர்வுக்கு வணிகர் கூட்டமைப்பு மற்றும் வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முழு அடைப்பு காரணமாக ஆட்டோ, வேன், தனியார் பேருந்துகள், தியேட்டர்கள் இயங்கவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்