SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்: கவர்னரின் துணை செயலாளருக்கு புதிய பதவி

2018-02-20@ 01:55:30

சென்னை: தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கவர்னரின் துணை செயலாளர் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:

பெயர்            தற்போதைய பதவி        -    புதிய பதவி
எஸ்.மலர்விழி        சிவகங்கை மாவட்ட கலெக்டர்    -    தர்மபுரி மாவட்ட கலெக்டர்
பிரசாந்த் எம்.வட்னிர்        கடலூர் மாவட்ட கலெக்டர்    -    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்
எம்.விஜயலட்சுமி        சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை -    துணை ஆணையர் அரியலூர் மாவட்ட கலெக்டர்
வி.பி.தண்டபாணி        மீன்வளத்துறை இயக்குநர்    -    கடலூர் மாவட்ட கலெக்டர்
மரியம் பல்லவி பால்தேவ்    வணிகவரித்துறை இணை ஆணையர்    -    தேனி மாவட்ட கலெக்டர்
டி.அன்பழகன்        வரலாற்று ஆய்வு இயக்குனர்    -    கரூர் மாவட்ட கலெக்டர்
ஜி.லட்சுமி பிரியா        அரியலூர் மாவட்ட கலெக்டர்    -    வணிகவரி மற்றும் அமலாக்கத்துறை இணை ஆணையர்
என்.வெங்கடாச்சலம்        தேனி மாவட்ட கலெக்டர்    -    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர்
ஜி.கோவிந்தராஜ்        கரூர் மாவட்ட கலெக்டர்        -    ஆதிதிராவிடர் நலத்துறை இணை செயலாளர்
டி.விவேகானந்தன்        தர்மபுரி மாவட்ட கலெக்டர்    -    மண்ணியல் துறை இயக்குநர்
ஆர்.பழனிச்சாமி        மண்ணியல் துறை ஆணையர்    -    தொழில்நுட்ப கல்வி ஆணையர்
சி.சமயமூர்த்தி        அரசு சிறப்பு செயலாளர்    போக்குவரத்து துறை ஆணையர்-
என்.சுப்பையன்        தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர்-    தோட்டக்கலை இயக்குனர்
டி.மோகன்            தமிழக கவர்னரின் துணை செயலாளர் (காத்திருப்போர் பட்டியல்)-    அரசு பொதுத்துறை துணை செயலாளர்
ஜெ.மேகநாத ரெட்டி        மேட்டூர் சப்-கலெக்டர்    நில நிர்வாக இணை ஆணையர்-
தயானந்த் கட்டாரியா        போக்குவரத்து ஆணையர்        - மின்சார நிதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்
கே.சீனிவாசன்        ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்        - சிப்காட் மேலாண் இயக்குனர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்
சஞ்சன் சிங் ஆர்.சவான்        கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்        - தமிழ்நாடு ஆதிராவிடர் வீட்டு மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர்
மதுசூதன் ரெட்டி        நில நிர்வாக இணை ஆணையர்        - சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்