SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிவிட்டரில் 1 கோடி பாலோயர் ராஜ்நாத் சிங் 5வது இடம்

2018-02-20@ 01:50:09

புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து செயலாற்றி வருகிறார். இவரது டிவிட்டர் கணக்கில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் இரவு ஒரு கோடியை தாண்டியது. இதையடுத்து, ஒரு கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்ட இந்திய அரசியல்வாதிகளில் முதல் ஐந்து இடங்களில் ராஜ்நாத் சிங்கும் இடம்பிடித்துள்ளார்.  பிரதமர் மோடி 4 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டு முதல் இடத்தில் உள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 1.3 கோடியுடன் 2வது இடத்தில் உள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

  • scotland_fireacci

    கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்