SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் நாளை தமிழகம் வருகை

2018-02-19@ 08:28:33

காரைக்கால்: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 109 தமிழக மீனவர்கள் நாளை காரைக்கால் வருகை தரவுள்ளனர். நாளை பகல் 12 மணிக்கு இந்திய கடற்படையிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பபடுகின்றனர். மாலை 5 மணிக்கு 109 பேரும் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். யாழ்ப்பாணம் சிறையிலுள்ள 109 மீனவர்கள் கடந்த 16ம் தேதி விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சிய 27 மீனவர்கள் சில தினங்களில் விடுவிக்கப்படுவர் என இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 136 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2018

    21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்