SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேளிக்கை விடுதிகளில் ஆபாச நடனம் இளம்பெண்கள் உட்பட 61 பேர் கைது

2018-02-19@ 00:53:17

சென்னை: சென்னை அண்ணாசாலை அருகே உள்ள ஜி.பி.சாலையில் இரண்டு கேளிக்கை விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10.30 மணிக்கு மேலும் ஆபாச நடனம் நடப்பதாகவும், இரவு நடனத்திற்கான அனுமதியும் கடந்த 13ம் தேதியுடன் முடிவடைந்ததாகவும்  வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சாசங்சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், துணை கமிஷனர் சாசங்சாய் தலைமையிலான தனிப்படையினர் அதிரடியாக இரண்டு கேளிக்கை விடுதிகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி, ஆபாச நடனம் ஆடி கொண்டிருந்த 30 இளம் பெண்கள் உட்பட 61 ேபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சொந்த ஜாமினில் விடுவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்