SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமது கொள்கையில் திராவிடம் இருக்கும் : திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் கமல் பேட்டி

2018-02-18@ 20:55:11

சென்னை: தமது கொள்கையில் திராவிடம் இருக்கும் என்று கருணாநிதியை சந்தித்த பின் நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். நான் செல்லும் பாதையை திமுக தலைவர் கருணாநிதியிடம் சொல்ல வந்தேன். மேலும் கருணாநிதியின் தமிர், அறிவுக்கூர்மை ஆகியவற்றை கற்க விரும்புகிறேன் என கமல் கூறியுள்ளார். மக்கள் சேவைக்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன். என் கொள்கைகள் என்ன என்பது 21-ம் தேதி தெரிந்து கொள்ளலாம் என நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்