SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்கள் செம்மரம் வெட்ட வந்த தமிழர்கள் : கர்னூல் டி.ஐ.ஜி. பேட்டி

2018-02-18@ 20:38:22

கடப்பா: கடப்பா-ஒண்டிமிட்டா ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்கள் செம்மரம் வெட்ட வந்த தமிழர்கள் என தெரிகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் சரக டி.ஐ.ஜி.ஸ்ரீனிவாசலு 5 பேரின் உடல்களை பார்வையிட்ட பின் பேட்டியளித்துள்ளார். 5 பேரின் பைகளில் இருந்து எடுக்கப்பட்ட செல்போன், போட்டோக்களை வைத்து விசாரணை நடைபெறுகிறது. 5 பேரின் விவரங்கள் சேலம், திருவண்ணாமலை, வேலூர் காவல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் விவரங்கள் அறிந்தவர்கள் கடப்பா காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2018

    21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்