SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி மாணவியின் முகத்தில் ஆயிலை ஊற்றியவர் கைது

2018-02-15@ 01:58:24

சென்னை,: சென்னை வேப்பேரி தனியார் பள்ளியில் படித்து வருபவர் ரூபியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கும் போது ஒரு வாலிபர் அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.  ஆனால் ரூபியா அந்த வாலிபரின் காதலை ஏற்காமல் அவரை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மெக்கானிக் ஷாப்பில் இருந்த ஆயிலை எடுத்து ரூபியாவின் முகத்தில் ஊற்றினார். இதுகுறித்து ரூபியாவின் பெற்றோர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்