SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதம் ரூ.2.50 லட்சம் ...தேர்தல் ஆணையர்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு

2018-02-15@ 01:27:43

புதுடெல்லி,: ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு அளிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களின் சம்பளம் 2 மடங்கு  உயர்த்தப்பட உள்ளது. தேர்தல் ஆணைய சட்டம் 1991ன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்துக்கு  இணையாக தேர்தல் ஆணையர்களின் சம்பளமும் இருக்க வேண்டும். இதனால்,  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களின் சம்பளத்தை இருமடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இவர்கள் ரூ.90 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். புதிய ஊதிய உயர்வின் மூலம் இவர்கள் ரூ.2.50 லட்சத்தை மாத சம்பளமாக பெறுவார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்