SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழிகாட்டி பிரிவுக்கு கூடுதல் பதிவுத்துறை தலைவர் நியமனம்

2018-02-15@ 00:12:45

சென்னை: வழிகாட்டி பிரிவு கூடுதல் பதிவுத்துறை தலைவராக நல்லசிவன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பத்திரப்பதிவுத்துறையில் வழிகாட்டி பிரிவு கூடுதல் பதிவுத்துறை தலைவராக இருந்த ரத்னா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரியாக அந்தஸ்து வழங்கி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரத்னா மாற்றம் செய்யப்பட்டார். இதனால் வழிகாட்டி பிரிவு கூடுதல் பதிவுத்துறை தலைவர் பணியிடம் காலியாக வைக்கப்பட்டிருந்தது. திருச்சி மண்டல டிஐஜி வி.நல்லசிவன் வழிகாட்டி பிரிவு கூடுதல் பதிவுத்துறை தலைவராக பதவி உயர்வு வழங்கி பணியிடமாற்றம் செய்து அரசு செயலாளர் சந்திரமவுலி உத்தரவிட்டுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramalan_sirapu111

    இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்

  • cake_decor11

    ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்

  • RajivGandhi27thanniversary

    ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

  • lasvegas_theme111

    அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கோள அரங்கம்

  • rajiv_27anni

    27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்