SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் உளவு தலைமையகத்துக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

2018-02-15@ 00:09:19

புதுடெல்லி: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரின் புறநகர் பகுதியில்  உள்ள மேரிலேண்டில் போர்ட் மியாடில் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது. மிகவும் பாதுகாப்பு நிறைந்த அதிநவீன கண்காணிப்பு சாதனங்கள் கொண்டு இயங்கும் இந்த அலுவலகத்துக்கு வெளியே நேற்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. தொலைக்காட்சிகளில் வெளியான வீடியோவில், தலைமைகத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டுசென்ற காரின் கண்ணாடியில் துப்பாக்கிகுண்டு பாய்ந்துள்ளது. தரையில் கைவிலங்குடன் இருக்கும் நபரை சுற்றி  போலீசார் நிற்கின்றனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்