SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

கதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் குறைப்பு

2018-02-15@ 00:09:06

புதுடெல்லி: டெல்லியிலிருந்து ஆக்ரா வரை வெள்ளிக்கிழமை நீங்கலாக அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்டுவரும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. இந்தியாவின் அதிவிரைவு ரயிலான கதிமானின் பயணத்தை குவாலியர் மற்றும் ஜான்சி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்ராவை சென்றடையும் இந்த ரயில், நாள் முழுவதும் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுவதால் பயணம் நீட்டிக்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

  • manohar_cm12

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்