SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் பிப்.17, 18ல் ஏபிவிபி மாநாடு

2018-02-15@ 00:08:47

சென்னை: அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு சார்பில் வியாசர்பாடியில் இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் கங்காதரன் கூறியதாவது: அகில பாரதீய வித்யாார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு சார்பில் ‘மாற்றம் முன்னேற்றத்திற்கான மாணவர்’ என்ற தலைப்பில் வரும் 17, 18ம் தேதிகளில் மாநில மாநாடு வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 225 கல்லூரிகளில் இருந்து 2,000 மாணவ, மாணவிகள், பல்கலைக் கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.சிறப்பு விருந்தினராக சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்தரகுமார் போஸ் கலந்து கொள்கிறார். மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் கல்வி ரீதியான பிரச்னைகள், உயர்கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X