SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரட்டைக் குழல் துப்பாக்கி!

2018-02-15@ 00:08:38

தென் ஆப்ரிக்க அணி சொந்த மண்ணில் 3வது மோசமான தொடர் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்தது இந்திய மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் - யஜ்வேந்திர சாஹல் கூட்டணி தான். நடப்பு தொடரில் இதுவரை குல்தீப் 16 விக்கெட்டும், சாஹல் 14 விக்கெட்டும் என மொத்தம் 30 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தியுள்ள இவர்கள், முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர். முன்னதாக, இந்தியாவில் 2005-06ல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் ஸ்பின்னர்கள் 27 விக்கெட் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்