SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டு துளிகள்

2018-02-15@ 00:08:32

* காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் பதக்கம் வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* கோஹ்லி, ரகானே இருவரும் ரன் அவுட்டாகி வெளியேறியதால் பொறுப்புடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அதனால் தான் சதம் அடித்தபோது அதை பெரிதாகக் கொண்டாடக் கூடிய மனநிலையில் நான் இல்லை’ என்று ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
* ஆசிய விளையாட்டு போட்டிக்கான சோதனையோட்டமாக ஜாகர்தாவில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், 6 இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் பெறுவதை உறுதி செய்துள்ளனர். நான்கு வீரர்கள் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்