SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோழிப்பண்ணை எரிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை

2018-02-15@ 00:08:22

சென்னை: காஞ்சிபுரத்தை அடுத்த அவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் நாகேந்திரன் (48). இவர் காஞ்சிபுரம் அருகே அவளூரில் தனது சொந்த நிலத்தில் கோழிப்பண்ணை வைத்திருந்தார். கடந்த 23-6-2011ம் தேதி இரவு 10 மணிக்கு முன்விரோதம் காரணமாக அவளூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகன் பாக்கியராஜ் (33) கோழிப்பண்ணைக்கு தீவைத்தார்.  இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி பாக்கியராஜ்  கோழிப்பண்ணையை தீவைத்துக் கொளுத்தியது உறுதி செய்யப்பட்டதால் 2 ஆண்டு சிறைத்தண்டனையும், 1000 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்