SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10 ஏக்கர் கரும்பு எரிந்தது

2018-02-15@ 00:08:14

சென்னை: திருத்தணி அடுத்த திருவாலங்காடு, கூலூர் கிராமத்தை சேர்ந்த பாலாஜி (37) மற்றும் பாபு (42) ஆகிய இருவரும்  தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கரும்புகள் தற்போது நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. நேற்று மாலை 3 மணியளவில் பாலாஜி மற்றும் பாபுவின் கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், 10 ஏக்கள் கரும்பு எரிந்து நாசமானது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்