SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலர் தினத்திற்கு பதில் 'ஹாயா டே': இஸ்லாமிய பெண்கள் பிரச்சாரம்

2018-02-14@ 17:23:34

மகாராஷ்டிரா: இந்திய இஸ்லாமிய அமைப்புகளின் பெண் உறுப்பினர்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் காதலர் தினத்திற்கு பதிலாக 'ஹாயா டே' வை கொண்டாட கோரி பிரச்சாரம் செய்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியாவின் பல பகுதிகளில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய பெண்கள் காதலர் தினம் கொண்டாடுவதற்கு பதிலாக 'ஹாயா டே' வை கொண்டாட கோரி பிரச்சாரம் செய்தனர். 'ஹாயா' என்பதற்கு இஸ்லாமிய கருத்தியல் அடக்கம் மற்றும் சுய மரியாதை பற்றிய குறிக்கோளை குறிக்கிறதாகும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்