SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டக்குழு எச்சரிக்கை: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டம்

2018-02-14@ 17:14:37

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு இடம் கையகப்படுத்துவதை நிறுத்தும் வரை போராட்டம் நடைபெறும் என்று போராட்ட குழு எச்சரித்துள்ளது. மேலும் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேரை விடுவிக்க கோரி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட போவதகவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கத்திற்கு இடம் கையப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திய 250 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களில் 8 பேரின் மீது மட்டும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்