SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஷிகர் தவானை கிண்டல் செய்த ரபாடாவுக்கு அபராதம்

2018-02-14@ 16:51:16

மும்பை: நேற்று நடைபெற்ற இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான 5வது ஒருநாள் போட்டியில் ஷிகர் தவானை கிண்டல் செய்த தென்ஆப்பிரிக்க வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் கேட்ச் கொடுத்து வெளியேறும்போது 'bye bye' என்று கூறிய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமாக அளிக்க ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

  • italyrain

    இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்