SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் திட்டத்தின்படியே பிரதமர் மோடி பண மதிப்பிழப்பைச் செயல்படுத்தினார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

2018-02-14@ 16:31:20

குல்பர்க்கா: ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் ஒருவர் தெரிவித்த திட்டத்தின்படியே பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பைச் செயல்படுத்தியதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் குல்பர்க்காவில் பேசிய ராகுல்காந்தி, பணமதிப்பிழப்புக்கான யோசனையை பிரதமருக்கு இந்திய ரிசர்வ் வங்கியோ, நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ அளிக்கவில்லை என்றும், ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் ஒருவரே அளித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர்கள் யாரும் சுதந்திரமாகச் செயல்படவில்லை என்றும், ஒவ்வொரு அமைச்சகத்திலும் உள்ள ஆர்எஸ்எஸ் ஆட்களின் ஆலோசனைப்படியே அவர்கள் செயல்படுவதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்