SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீபெரும்புத்தூர் அருகே விஷவாயு தாக்கி ஊழியர்கள் 3 பேர் உயிரிழப்பு : 2 பேர் கவலைக்கிடம்

2018-02-14@ 16:30:00

ஸ்ரீபெரும்புத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போந்தூர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்றில் கழிவுநீர் தொட்டியை, உணவக ஊழியர்களே சுத்தம் செய்ய முயற்சி செய்த போது, விஷவாயு தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இறந்தவர்களின் விவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓட்டல் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்