SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.எஸ்.எஸ். உதவியை அப்போதைய பிரதமர் நேரு நாடினார் : மத்திய அமைச்சர் உமாபாரதி

2018-02-14@ 15:38:30

போபால்: காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய போது ஆர்.எஸ்.எஸ். உதவியை அப்போதைய பிரதமர் நேரு நாடியதாக மத்திய அமைச்சர் உமாபாரதிய கூறியுள்ளார். போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆர்.எஸ்.எஸ். நினைத்தால் 3 நாட்களில் ராணுவத்தை உருவாக்குவோம் என்ற மோகன்பகவத்தின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் ராணுவத்திற்கு இழிவு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள உமாபாரதி நேருவே ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடியதாக கூறியுள்ளார்.

ராணுவத்தை தயார் படுத்த மத்திய அரசிற்கு 7 மாதங்கள் வரை காலமாகும் என அண்மையில் மோகன்பகவத் கூறியதற்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது இந்திய மக்களுக்கு அவமரியாதை என்றும் ராணுவத்தை இழிவுப்படுத்திய மோகன்பகவத் வெட்கப்பட வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X