SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யுபிஎஸ்சி தேர்வில் வயது தளர்வு: மத்திய அரசு அரசாணை வெளியீடு

2018-02-14@ 14:37:54

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வில் வயது தளர்வு பெறுபவர்களின் புதிய பட்டியல் அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பெருமூளை வாதம், ஆட்டிசம் உள்ளிட்டவற்றால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு வயது தளர்வு செய்யப்பட்டுள்ளது. குறைபாடு உள்ளவர்கள் 42 வயது வரை யுபிஎஸ்சி தேர்வு எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

  • dangerrrkerala123

    கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்