SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையில் போலி நியமனம் மூலம் சத்துணவு பணிக்கு சேர முயன்ற பெண்ணிடம் விசாரணை

2018-02-14@ 14:31:02

நெல்லை: நெல்லை மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் போலி நியமனம் மூலம் சத்துணவு பணிக்கு சேர முயன்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சத்துணவு பணியாளர் வேலைக்கு ஒருவர் ரூ.3 லட்சம் வாங்கிவிட்டு ஏமாற்றிதாக முத்தரசி என்ற பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

  • ethiopia_eritria_flight

    எத்தியோப்பியா-எரிட்ரியா இடையே விமான சேவை: 20 ஆண்டுக்கு பின் கண்ணீர் மல்க உறவினர்களை வரவேற்ற மக்கள்!

  • world_clean_placechina

    பூமியின் சுத்தமான பகுதி சிங்காய்-திபெத் பீடபூமி: சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்து சீனா வெள்ளை அறிக்கை!

  • 19-07-2018

    19-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்