SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முடங்கிய பத்திரப்பதிவு இணையதளம் சரிசெய்யப்பட்டது

2018-02-14@ 13:05:31

சென்னை: ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் முடங்கிய பத்திரப்பதிவு இணையதளம் சரிசெய்யப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் முறை நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது, இதில் ஒரு நாளில் 3000 பேருக்கு பத்திரப்பதிவு செய்ய இலக்கு வைக்கப்பட்டிருந்தது, இலக்கைதாண்டி நேற்று 9485 பேர் ஆன்-லைன் பத்திரப்பதிவு செய்ததால் இணையதளம் முடங்கியது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்